நையாண்டி,நக்கலாண்டி ,வாராண்டி ;அவென்
நையாண்டி மேளத்தோட வாராண்டி ,
அய்யோ ஆண்டி கோலத்தோட வாராண்டி,
நைய புடைத்திட வேண்டாமடி;அவென்
பொய்யை உடைத்திட வாயேண்டி,
பூச்சாண்டி கூட்டத்தோட வாராண்டி;அதில்,
பூச்செண்டு காட்டுவானாம் ஒரு பண்டி,
மாப்ளே'ன்னு சொல்வானாம் ஒரு மயிராண்டி;
மாப்பு இல்லே;அவனுக்கு இனி ஆப்புன்னு சொல்லேண்டி,
குச்சி'ன்னு குறைக்குவாண்டி,அவென் பெத்தப்பா
குச்சி'போல் இருப்பாண்டி;பூல்பாண்டி,
அடி விழுந்த உடனே ஆடி போனாண்டி'அடி தாங்காம
ஓடினாண்டி ,ஓடினாண்டி ,பள்ளி கானிலிருந்து,
ஆப்கான் வரை ஓடினாண்டி,
செல்லு வேணாம்,சிம்மு வேணாம் ன்னு ஓடினாண்டி;
கூடிய பொதுக்குழுவிலும் கூடாது,வரக்கூடாதுன்னு,
மூடிய வீட்டுக்குள் பதுங்கினாண்டி,ஒரு சைத்தாண்டி,
தேடி வந்த புள்ளிமானும் வாசலிலே நின்னாண்டி
ரெடியாய் நின்னாண்டி,ஓடிட நின்ன ஆண்டி
பட' என்ற சத்தம் கேட்க பரந்தாண்டி;அவென்
பைக்கில் பரந்த ஆண்டி ;பட்டது என்றானடி,
அடி படவில்லை என்றானடி,அடியா |அடியே
பேரடியா|பேயடியா|பேரடியுமில்லை;பேயடியுமில்லை,
அது chair அடி சேவாத்து;சேறு பூசிய அடி சேவாத்து,
பட்டது,பட்டது தான் பம்மாத்து
அடி அழியுமா?ஆடுமா?
அலியுமா shake ஆகுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக